Tag: Malcolm Ranjith

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமனம் பெற பொறுத்தமற்றவர் – கர்தினால் உள்ளிட்ட மதத் தலைவர்கள் எதிர்ப்பு

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க எடுத்த முடிவு சட்டபூர்வமானது அல்ல என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை எனவும், அது மக்கள் விரும்பும் தீர்வு அல்ல எனவும்…