பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விசேட நாடாளுமன்ற அமர்வு!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை (11) நடைபெறவிருந்த விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.