Tag: Lasith Malinga

இலங்கை அணியில் மீண்டும் லசித் மலிங்க : அவுஸ்ரேலிய தொடருக்கான டிக்கெட் விலை இதோ..!

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இந்த போட்டிக்கான…