Tag: Lakvijaya Power Plant

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் அதிகரிக்கப்படுகின்றதா?

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் திருத்த பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மின்சார துண்டிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 270…