33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று…!
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்டுகின்றது. இதேநாளில் 1985 ஆம் ஆண்டு நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர். குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து…