Tag: Kodikamam

மக்களின் காணியை சுவீகரிக்க யாழில் இராணுவம் முயற்சி : எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது. J/ 326 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான 10.5 பரப்பு காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து…