இலங்கைக்கு வலுவான தேசிய பாதுகாப்பு கொள்கை தேவை – பாதுகாப்புச் செயலாளர்
தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் விரிவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.…