ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவல்?
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதாகவும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படப்போவதாகவும் வெளியான செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் மறுத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் சுயாதீனமாக செயற்ப்படவுள்ளதாக…