Tag: K. B. Keerthiratne

ரம்புக்கனை சம்பவம்: பொலிஸ் அதிகாரிகளின் பிணைகோரிக்கை நிராகரிப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கேகாலை நீதவான் நீதிமன்றில் குறித்த விசாரணை இடம்பெற்றபோதே கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.