ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுங்கள் – நீதிமன்றம் பிடியாணை உத்தரவு
போராட்டக்கார்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கோட்டை நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தினர்.…