இராணுவத்திற்கு அனுமதி கொண்டுங்கள் இல்லையேல் யாழ். மாநகர சபை கலைக்கப்படும் – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை
ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, “வெசாக் கூடு ஆரியகுளத்தில் கட்டுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும்” என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டது. அத்தோடு ஆரியகுளத்தில் வெசாக்…