Tag: Immigration Department

கடவுச்சீட்டு சேவைகள் இரத்து – வெடித்தது கொழும்பில் போராட்டம்

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பத்தரமுல்லை பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய…