Tag: Gunapala Rathnasekara

இராஜினாமா செய்வதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் – ஏற்கமறுத்த ஜனாதிபதி

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குணபால ரத்னசேகர அறிவித்துள்ளார். இருப்பினும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மீண்டும் வருகின்றது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை !

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும்,…