Tag: Gajendrakumar Ponnambalam

அவசரகால சட்டம் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அவசரகால நிலை மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…