Tag: Duminda Silva

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தொடர்ந்தும் சிகிச்சை பெறும் துமிந்த சில்வா !!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்ட துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரத லக்ஷ்மன்…

துமிந்த சில்வா வைத்தியசாலையில் வைத்து அதிரடியாக கைது !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று (31) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 18 ஆம் வார்டில் துமிந்த சில்வா: கைது செய்ய விரைந்த சி.ஐ.டி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த…

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். இதனை எதிர்த்து ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால்…

அதிகாலை கட்டுநாயக்காவில் இருந்து சிங்கப்பூர் பறந்தார் துமிந்த சில்வா!

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார். குறித்த…