நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட விசேட அறிவிப்பு!!
இன்று முதல் அமுலாகும் வகையில் அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வழங்குநர்கள், தங்களின் கையிருப்பில் உள்ள தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வழங்குநரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி,…