Tag: Chandrika Kumaratunga

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சி – சந்திரிக்கா கடும் எச்சரிக்கை!

வன்முறைகளை தவிர்த்து அறவழிப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார். இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறையை தூண்டிவிட்டு அதன் ஊடாக சாதிப்பதற்கான…