அதிகாரம் மற்றும் பதவி மீது பேராசை கொண்டால் இந்த நிலையே ஏற்படும் – சகோதரர் மஹிந்த மீது சமல் கடும் தாக்கு
அதிகாரம் மற்றும் பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய அவர், மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 2வது ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும்…