சஜித் மற்றும் மைத்திரி தரப்பில் இருந்து தலா இருவருக்கு அமைச்சு பதவி: இன்று பதவியேற்கின்றது மீதி அமைச்சரவை!
புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுசில் பிரேமஜந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இன்று அமைச்சுப்பதவிகளை ஏற்பார்களா என அறியமுடிகின்றது. இதேவேளை…