Tag: Angoda

UPDATE – அங்கொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

UPDATE அங்கொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சித்ததை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது இந்நிலையில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. NEWS கொழும்பு…