அரசாங்கத்தில் இல்லாதவர்களை ஒன்றிணைத்து கூட்டணி – மாற்றுவழியில் செல்லும் விமல் தரப்பு !
அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஒன்றினை அமைக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார். சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற குழுவின்…