Tag: ராஜித சேனாரத்ன

முகக்கவசத்தை தொடர்ந்தும் போடுங்கள்: எச்சரிக்கின்றார் முன்னாள் சுகாதார அமைச்சர்

பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் குறித்த தீர்மானம் குறித்து கருத்து…