Tag: நளின் பண்டார

ராஜபக்சக்களுடன் புத்தரால் கூட இருக்க முடியாது – நளின் பண்டார

ராஜபக்சவின் கட்டளையுடன் ரணில் அல்ல புத்தரால் கூட நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் இருக்கும்வரை நாடு இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் சுனாமியை விட ராஜபக்ச அரசாங்கம் நாட்டுக்கு…