Tag: டில்வின் சில்வா

மக்களை மறந்துவிட்டு வீடுகள் எரிக்கப்பட்டதை விவாதிக்கின்றது நாடாளுமன்றம் – ஜே.வி.பி. கடுமையான குற்றச்சாட்டு

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளில் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. அமைதியின்மை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானவர்கள் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் என பொலிஸ்மா அதிபரை குறிப்பிட்டு…