Tag: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுங்கள் – நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

போராட்டக்கார்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கோட்டை நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தினர்.…

ஒருவாரமாக சி.ஐ.டி.யின் கண்களில் படாமல் மறைந்திருக்கும் ஜோன்ஸ்டன் நீதிமன்றில் மனுதாக்கல் !

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். வைகாசி 9 ஆம் திகதி கொழும்பில் பதிவாகியிருந்த அமைதியின்மை தொடர்பான வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…

மறைந்திருக்கும் ஜோன்ஸ்டனை கைது செய்ய தொடரும் தேடுதல் வேட்டை!!!

பல குழுக்கள் அனுப்பட்டபோதும் சி.ஐ.டி.யினர் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யவில்லை. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார். அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விரைந்த சி.ஐ.டி. !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு சி.ஐ.டி. குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்புக்கு சென்றுள்ளன. கடந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…