Tag: செல்வம் அடைக்கலநாதன்

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ளுங்கள் – செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளது என்றால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு…