Tag: சன்ன ஜயசுமண

அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குகின்றது பங்களாதேஷ் !

2.3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதாக பங்களாதேஷ் உறுதியளித்துள்ளது. அந்தவகையில் 830 மில்லியன் ரூபாய் பெறுமதியான 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.