முறையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் வரை நிதி இல்லை – உலக வங்கி எச்சரிக்கை
முறையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதி சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என உலக வங்கி எச்சரித்துள்ளது. முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட உதவித் தொகையை அவசர தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக உலக வங்கி அறிவித்திருந்தது. இந்த பணத்தை…