Tag: உதய கம்மன்பில

இடைக்கால அரசாங்கத்தில் இணையுங்கள் அல்லது அரசாங்கத்தை பொறுப்பேற்று நடத்துங்கள் – ஆதரவு வழங்க தயார் என்கின்றார் கம்மன்பில

இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஐக்கிய மக்கள் சக்திகொண்டுவரும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரண்டு மாற்று…