இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த ராகுல் திரிபாதி தெரிவு செய்யப்பட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap