கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அருகமானார்.
சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
நடிகை ரஷ்மிகாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில், ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆவது வழக்கம். அந்தவகையில் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.