நேற்று செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக நாடாளுமன்றத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று (4) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறும் என அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap