ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்தவின் வீடு போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலுக்கு ஆதரவாளர்களை அழைத்துவந்த முக்கிய நபர்களில் சனத் நிசாந்தவும் ஒருவர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap