கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குணபால ரத்னசேகர அறிவித்துள்ளார்.

இருப்பினும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap