அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள் படி டொலரின் விற்பனை பெறுமதி 380 ரூபாயாக பதிவாகியுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap