ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவிக்கு அரசியல் கட்சிகளை சாராத ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மஹிந்தவின் இராஜினாமாவின் பின்னர் அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என அறியக்கிடைக்கின்றது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap