இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற பல வங்கிகளில் இன்று ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 65 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 375 ரூபாயில் இருந்து 380 ரூபாயாய் வரைக்கும் காணப்பட்டது.
இதையடுத்து இன்றைய தினத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதத்திற்கு பின்னர் டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று முதல் முறையாக வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.