ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு இன்று (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தது.
இதன்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முடிவை அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.
அத்தோடு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஆளும்கட்சியினர் உறுதியளித்துள்ளனர்.