நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி சம்பந்தமாக இன்று (16) மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சந்திப்புக்களின் முன்னேற்றம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap