அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அதிருப்தி பிரேரணையாக உள்ளடக்கவும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap