இன்று (16) இரவு 8 மணிமுதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 11 மணிக்கு பின்னர் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (16) இரவு 11 மணி முதல் செவ்வாய் (17) காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap