Opposition Leader Sajith Premadasa has rejected a request by the President to take up the post of Prime Minster

மக்களின் ஆணையைக்கு மீறி நேரடியாக அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

பிரதமர் பதவி குறித்த கவலைகள் எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னர் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனது கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமராக பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, ​​அதற்கு அவர் வேண்டாம் என்று கூறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap