வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முப்படைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு வழங்கப்பட்ட உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத உத்தரவு என்றும் அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து செயலாளர்களும் பதவி வகிக்க மாட்டார்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
பொது சொத்துக்கள் / தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு உத்தரவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இராணுவம் நேற்று அறிவித்தது.