இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இதன்பின், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap