முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிடது கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை 100,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு அதனை செலுத்தாவிட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap