இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
1 min read
அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 06) ஆரம்பம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த 20 மாதம் ஆம் திகதி நிறைவடைந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் ஜூலை 8 வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
- 7,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி
- தையிட்டி விகாரை சட்டவிரோதமானது அல்ல. அகற்றவும் மாட்டோம் – சவேந்திர சில்வா
- எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் மூன்றவாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் – மஹந்த தேசப்பிரிய
- வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு !!
- சமஷ்டிக்கு தயார் என்றால் பேச்சுக்கு தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதிக்கு நிபந்தனை