பாடசாலைகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு

அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.