இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான 04 நிபந்தனைகளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்வியாதுள்ளது.
அதன்படி
குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்
புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு
பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல்