ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தக விமான நிறுவனத்தில் ஏற மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே அவரது இராஜினாமா இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap