பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பை இரகசியமாக நடத்துவதா வேண்டாமா என்ற பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பாக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுத்திருந்தபோதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் காட்டும் மின்னணு வாக்குப்பதிவு இந்த முறை இல்லை

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap